தீபாவளியில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று காலத்தால் அழியாத திரைப்படங்கள் ஒரு பார்வை. தீபாவளி அன்று வெளியாகி நம்மை கவர்ந்து திரும்பி பார்க்க வைத்த சில திரைப்படங்களை இங்கு பார்க்கலாம். 1944 ஆம் வருடம் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ஹரிதாஸ். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத லீலை வென்றார் உண்டோ என்ற பாடல் காலத்தை வென்ற பாடலாகும். இத்திரைப்படம் சென்னையில் உள்ள பிராட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. 1952 ஆம் வருடம் சிவாஜி கணேசன் […]
