தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால் பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பை இன்று அறிமுகம் செய்து அதன் விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் காஜூ கட்லீ (250 கி) -ரூ.225, நட்டி மில்க் கேக் (250 கி) -ரூ.210, மோத்தி பாக் (250 கி) -ரூ.170,காஜு பிஸ்தா ரோல்(250 கி)-ரூ.275 மற்றும் காபி மில்க் பர்பி (250 கி) -ரூ.210 ஆகியவை […]
