தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய வழித்தடங்கள் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சியில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 7 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்திலிருந்து வருகின்ற 27ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு புறப்படும் சிறப்பு […]
