Categories
மாநில செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” கோயம்பேட்டிற்கு செல்ல வேண்டாம்….. கிளாம்பாக்கத்திலேயே பஸ் ஏறலாம்….. கலெக்டர் அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கலெக்டர் ராகுல்நாத் இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு கலெக்டர் ராகுல் நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள்…. அதிக கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழக முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் குறிப்பாக சென்னையில் இருந்து இன்று முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து…. அலைமோதும் கூட்டம்…. போக்குவரத்துத்துறை தகவல்….!!

தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலானவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நேற்று இருந்து தொடங்கி விட்டனர். இதனால் இன்று மற்றும் நாளை பேருந்துகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளை வரை சென்னையில் இருந்து 9806 சிறப்பு பேருந்துகள் மற்றும் பிற […]

Categories

Tech |