நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே அலைவரைப் போலவும் ஏழை எளிய மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் மகாராஷ்டிரா அரசு 100 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த திட்டத்திற்காக அந்த மாநிலத்தில் சுமார் 513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதில் பயன்பெற உள்ளனர். மேலும் மகாராஷ்டிரா அரசு மூன்றாம் பாலினத்தவருக்கும் […]
