வோடபோன் ஐடியா 2022ம் வருடத்திற்கான தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. இச்சலுகை இன்று முதல் 31 ஆம் தேதி வரை பொருந்தும். இந்த புது தீபாவளி சலுகையின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் ரீசார்ஜ் வாயிலாக வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவைப் பெறுவர். இது புது ப்ரீபெய்ட் திட்டங்கள் அல்ல. ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகையை சேர்த்து இருக்கிறது. வோடபோன் ஐடியா மொத்தம் 3 திட்டங்களை தீபாவளி சலுகையாக குறிப்பிடுகிறது. எனினும் நிறுவனம் வெளியிட்டுள்ள சலுகையின் […]
