இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் புதிய ரிசார்ஜ் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்த திட்டங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1198, ரூ.439, ரூ.269, ரூ.769 ஆகிய புதிய ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை பற்றி பார்ப்போம். அதன்படி ரூ.1198 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3GB டேட்டா, 300 நிமிடம் காலிங் வசதி, 300 […]
