தமிழகத்தில் தீபாவளிக்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு சிவகாசியில் நடைபெற்றது.இதில் பட்டாசு காண 18% ஜிஎஸ்டியை 12 சதவீதமாக குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முன்வைத்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும். நிரந்தர பட்டாசுக்கடை உரிமத்தை […]
