தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.அதில் சென்னையில் மட்டும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 2100 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 4218 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் சிறப்பு பேருந்துகள் எங்கெங்கு இயக்கப்படும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதாவரம் புதிய பேருந்து நிலையம்,கேகே நகர் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் அறிஞர் அண்ணா நிலையம் ஆகிய […]
