ஹர்திக் பாண்டியா, ஹூடா, ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உமேஷ் யாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.. உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்த […]
