டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த போட்டியின் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவிலும் , தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும் பங்கேற்றனர். இதில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி அடைந்தார். இதையடுத்து இன்று நடந்த வெண்கலப் பக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா சான் மரினோ நாட்டை […]
