Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷமி நல்ல வீரர்…. “ஆனால் இப்போது இவர் தான் அணியில் இருக்கனும்”…. முன்னாள் இந்திய வீரர் கருத்து.!!

முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை……”விலகிய தீபக் சாஹர்”….. மற்று வீரர் அறிவிப்பு…. பும்ராவிற்கு பதில் யார்?

டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : காயத்தால் விலகிய தீபக் சாஹர்…. மாற்று வீரர் இவர்தான்…. பிசிசிஐ அறிவிப்பு.!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்தது. இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20ஐக்குப் பிறகு திரு. சாஹருக்கு முதுகில் விறைப்பு இருந்தது, மேலும் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் XI இல் இடம்பெறவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எனக்கு ஆச்சரியம்…! ஹூடா, ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக என்னோடே சாய்ஸ் இவங்க தான்…. முகமது அசாருதீன் ட்விட்..!!

இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டது  ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : மறுபடியும் அதே டீம்…… “இவங்க 2 பேரையும் ஏன் சேர்க்கல”…. என்ன குறை இவங்களுக்கு?…. கேள்வியெழுப்பும் நெட்டிசன்கள்..!!

இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்காமல் ஸ்டாண்ட் பை வீரர்களாக தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் தேர்வு குழுவை விமர்சனம் செய்து வருகின்றனர்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்4 சுற்றோடு வெளியேறிய நிலையில், இந்த டி20 உலக கோப்பை அணியில் பெரிய மாற்றம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தீபக் சஹாருக்கு காயமா?…. “இது உண்மையல்ல”….. களமிறங்கிய புது பவுலர்…. பிசிசிஐ விளக்கம்..!!

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதல் பவுலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்கள் அதிகம் அடங்கிய இந்திய அணி, ஜிம்பாப்வே நாட்டுக்கு ஒரு நாள் தொடரில் பங்கேற்க செல்வதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.. இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்களே பெரும்பாலும் டி20 உலக கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது..  இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் வேக பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சுருண்ட ZIM….. “சூப்பர் பவுலிங்”….. காயத்திலிருந்து மீண்டு மிரளவைத்த தீபக் சாஹர்…!!

காயத்திலிருந்து மீண்ட தீபக் சாஹர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று முதல் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நம்பர் 1 கேப்டன் தோனியால்….. “என் கிரிக்கெட் கரியரே மாறிவிட்டது”….. புகழ்ந்து பேசிய தீபக் சாஹர்..!!

தோனியால் என் கிரிக்கெட் கரியரே மாறி நான் ஒரு மிக சிறப்பான வீரராக மாறி இருக்கிறேன் என்று தீபக் சாஹர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக ஆடிவரும் தீபக் சாஹர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை மொத்தம் 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தீபக் சாஹர்.. தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்யக்கூடிய இவர் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மன்னிச்சுடுங்க நண்பர்களே….! வேதனையுடன் தீபக் சாஹர் ட்வீட்….!!!

வேதனையுடன் தீபக் சாஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது மன்னிக்கவும் நண்பர்களே.. துதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து நான் வெளியேறுகிறேன் என்று கண்ணீர் மல்க தீபக் சாஹர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உண்மையில் விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. நான் முன்பு போல் மீண்டும் வலுவாக வருவேன். என்னை அன்புடன் ஆதரித்து அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :காயத்தால் அவதிப்படும் தீபக் சாஹர் …. கவலையில் CSK அணி ….! தொடரில் பங்கேற்பாரா ….?

15-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.இதில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை சிஎஸ்கே அணி ரூபாய் 14 கோடிக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சிஎஸ்கே அணிக்கு கவலை அடையச் செய்துள்ளது. கடந்த மாதம் 20-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட்இண்டீஸ் அணிகெதிரான கடைசி டி20 போட்டியின் போது தீபக் சாஹருக்கு வலது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பவர்-ப்ளே’ பவுடராக என்னை உருவாக்கியது ….. தோனி தான்- தீபக் சாஹர் பேட்டி …!!!

என்னை ‘பவர்-ப்ளே’ பவுடராக உருவாக்கியது தோனி தான் ,என்று இளம் வீரர் தீபக் சாஹர் கூறியுள்ளார். இந்திய அணியின் டி20 போட்டியில் முன்னணி பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றவருமான 28 வயதான தீபக் சாஹர் பேட்டி ஒன்றில் கூறும்போது, கிரிக்கெட் போட்டியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் நனவாகி விட்டது என்று கூறினார்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சிஎஸ்கே’ வெற்றிக்கு இவங்கதான் காரணம் …! பாராட்டிய கேப்டன் டோனி …!!!

சிஎஸ்கே அணிக்காக 200 வது போட்டியில் விளையாடியதை , நான் பெருமையாக கருதுகிறேன் என்று கேப்டன் டோனி கூறினார் . நேற்று மும்பையில் நடைபெற்ற ,8 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.இறுதியாக சிஎஸ்கே அணி  4 விக்கெட் இழப்புக்கு  107 ரன்கள் எடுத்தது. இதனால்  6 விக்கெட் வித்தியாசத்தில்,பஞ்சாப் கிங்க்ஸை வீழ்த்தி , சிஎஸ்கே வெற்றி பெற்றது. சிஎஸ்கே- வின் வெற்றி பற்றி கேப்டன் டோனி கூறுகையில், நேற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸை திக்குமுக்காட செய்த சிஎஸ்கே…!! தீபக் சாஹரின் அசத்தல் பவுலிங் …!!!

சிஎஸ்கே -பஞ்சாப் கிங்ஸ்அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . நேற்று மும்பையில் வான்கடே மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பவுலிங்கை தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில்  களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் தொடக்கத்திலிருந்தே ,பஞ்சாப் அணியின் ரன் எடுக்க விடாமல் சிஎஸ்கே அணி சிறப்பாக பவுலிங் […]

Categories

Tech |