நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் […]
