Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் நுழையும் விஜய் டிவி பிரபலம்….? வெளியான சூப்பர் தகவல்….!!!

, ‘பிக்பாஸ் அல்டிமேட்’ குறித்த புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உனக்காக எழுதினேன் பாரு….. முருகதாசை கண்டபடி திட்டிய பிரபல பாடலாசிரியர்….. அட இவரா….?

முருகதாசை கண்டபடி கவிஞர் வாலி திட்டியதாக தகவல் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருந்த போதிலும் கடந்த சில வருடங்களாக இவர் இயக்கும் படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோ யார் என தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் பற்றிய செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பியின் உருவச் சிலை அமைக்க வேண்டும்…. இசையமைப்பாளர் வேண்டுகோள்….!!!

மறைந்த எஸ்பிபியின் உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் தனது பயணத்தை பாடகராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக, நடிகராக கடந்துவந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம் இவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு பாடகர்கள் பலரும் அவரது ரசிகர்களும் சமூகவலைத்தள பக்கத்தில் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் தீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனைக்கு வந்து பிரியங்காவை கலாய்த்த KPY தீனா…. வைரலாகும் வீடியோ…!!!

மருத்துவமனையில் இருக்கும் பிரியங்காவை, KPY தீனா கலாய்க்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் கலகலப்பாக நடைபெறும். அந்த வகையில் இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென […]

Categories

Tech |