கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பகுதியிலிருந்து படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி, சங்கரநத்தம் சுற்று வட்டார பகுதிகளில் 150 – க்கும் மாணவ – மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு என தினமும் சாத்தூர் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் தினசரி மாலை 5.20 – மற்றும், இரவு 7.30 மணிக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பேருந்து […]
