தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டில் மரிடா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வந்துள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மரிடா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் 1200க்கும் அதிகமான […]
