மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]
