ஆவடியில் கணவன் மனைவியை தகராறில் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி சந்தியா. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சென்ற 6ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நந்தகுமார் மனைவியே சந்தியாவை அழைத்து இருக்கின்றார். ஆனால் சந்தியா மறுக்க கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் சந்தியா மனமுடைந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார். உடல் […]
