தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தங்கராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் தங்கராஜை வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை […]
