இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு […]
