மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். அப்போது கணவருடன் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நொனைவாடி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. இதனையடுத்து சரஸ்வதி தனக்குச் சொந்தமான 10 […]
