நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரிகள் முன்பு வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை ஆறுமுகசாமி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் போட்டு கொடுத்து கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை அண்ணாமலையால் திரும்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக […]
