தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் 19 வயது இளம் பெண்ணிற்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று மாந்திரீகவாதியிடம் அழைத்துச் சென்று பேய் ஒட்டும் படி இளம் பெண்ணின் பெற்றோரிடம் உறவினர்கள் கூறினர். இந்நிலையில் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மாந்திரீகம் செய்யும் ஒரு நபரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மாந்திரீகவாதி உங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்றும் அதை ஓட்டவும், […]
