Categories
லைப் ஸ்டைல்

தீக்காயம் பட்டுவிட்டதா?…. இனி மருந்து தேடி அலைய வேண்டாம்…. இத மட்டும் பண்ணா போதும்….!!!

  நாம் அனைவரும் தீக்காயம் பட்டுவிட்டால் மிகவும் அச்சப்படுவோம். அதனை சரிசெய்ய உடனே மருந்து தேடுவது வழக்கம் தான். இனிமேல் தீக்காயம் பட்டால் மருந்து தேடி அலைய வேண்டாம். உடனே குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். அதன் பிறகு ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து, காயத்தின் மீது முழுவதும் பரவும் படி தடவுங்கள், சிறிது நேரத்தில் வெள்ளை காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணெண்ணெய் பாட்டில் வீசி…. யானைக்கு தீ வைத்த நபர்கள்… நீலகிரி கொடூரம் அம்பலம் …!!

நீலகிரி மாவட்டத்தில் யானையின் மீது தீக்காயம் ஏற்படுத்தி உயிரிழக்க செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த 50 வயதுடைய யானை அடிக்கடி விவசாய நிலத்திற்க்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் யாரோ அந்த யானையின் மீது பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்துள்ளனர்.இதனால் யானையின் காதுகள் ரத்தம் வழிந்தபடி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவி மீது தீ வைத்த கணவன்…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன்  அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: தீ எளிதில் பரவும் இடங்களில் நின்று சானிடைசர் பயன்படுத்தாதீங்க.. மருத்துவர் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 35% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தீ காயம் ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அந்த நபர், சமையல் எரிவாயுவை பயன்படுத்திக்கொண்டிருந்த போது, அதன் அருகாமையில் நின்றபடி தனது துணிகளில் ஹாண்ட் சானிடைசரை தெளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சானிடைசரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக […]

Categories

Tech |