Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தி ஹண்ரட்’ தொடரில் வர்ணனையாளராக…. மாறுகிறார் தினேஷ் கார்த்திக்…!!!

ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் ,தற்போது   ‘தி ஹண்ரட்’ என்ற கிரிக்கெட் தொடரில்  வர்ணனையாளராக  பணியாற்ற உள்ளார். இங்கிலாந்தில் ‘தி ஹண்ரட்’ என்ற புதிய கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த புதிய  தொடரில் ,ஒரே இன்னிங்சில் மொத்தம் 100 பந்துகள் மட்டும் வீசப்படும். இந்தப் புதிய தொடரில் எத்தனை அணிகள் பங்கேற்க உள்ளது என்பது பற்றி தெளிவான தகவல் வெளியாகவில்லை. […]

Categories

Tech |