திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு க. வேட்பாளர் ஆண்டிஅம்பலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போதைய தி.மு.க. வேட்பாளராகிய ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் புதுப்பட்டி, வேலம்பட்டி, பாதசிறுகுடி, அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், மாம்பட்டி, செங்குளம், அசோக்நகர், நத்தம், கோவில்பட்டி, ஆவிச்சிபட்டி உள்ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்ககளிடையே அவர் […]
