தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், கடந்த ஆட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று அதில் தி.மு.க. கூட்டணி அதிக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றி கடந்த 5 மாத ஆட்சியில் செய்த செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களின் நியாயமான […]
