தமிழக முதல்வர் காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் 4 நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ளார். இவர் டெல்லியில் இருக்கும் தி.மு.க அலுவலகத்தில் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று மத்திய நிதி மந்திரி […]
