தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூரியா, தனுஷ், போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ‘மஹா’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இது அவருடைய 50 வது படம். மேலும் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு […]
