ஜெலண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கின்ற திரைப்படம் ‘தி ஜெலண்ட்’. இந்த படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தாலா கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கிறது. மிகுந்த பொருட்களில் மிக பிரம்மாண்டமாக தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28ஆம் தேதி அன்று வெளியாகி […]
