இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திட்டங்களுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது தான் “தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா”. இந்த இசைக் குழுவில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரமான இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக் குழுவில், அப்போது இணைந்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் தற்போது “பொன்னியின் செல்வன்” உள்ளிட்ட படங்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்து விட்டனர். மேலும் மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் சென்னையில் நடந்த […]
