Categories
இந்திய சினிமா சினிமா

“அவமானம் இப்ப அதிகாரப்பூர்வமானது”…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை கருத்தால் கொந்தளித்த பிரகாஷ்ராஜ்…. வைரல் ட்வீட்….!!!!!

கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இங்குள்ள பிரச்சனையின் உணர்வு”….. நியாயமில்லாமல் பேசுனதுக்கு வெட்கப்படனும்…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சைக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்….!!!!!!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என்றும் கொச்சையான திரைப்படம் என்றும் விமர்சித்தார். அதோடு இதுபோன்ற படங்களை இவ்விழாவில் திரையிட்டு காட்டுவது சரி கிடையாது என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர்‌ கிலோன் நடவ் லேபிட்டுக்கு பகிரங்கமாக […]

Categories
தேசிய செய்திகள்

“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு கொச்சையான படம்”….. இதை தேர்வு செய்தது சரிகிடையாது…. சர்வதேச திரைப்பட தேர்வுக்குழு தலைவரின் அதிர்ச்சி கருத்து….!!!!!

கோவாவில் உள்ள பானாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த விழா 9 நாட்கள் நடைபெற்ற நிலையில், 79 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஜெய் பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்களும் அடங்கும். இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடக் லிபிட் பேசினார். அவர் பேசியதாவது, 15-வது […]

Categories

Tech |