திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பகுதியில் டாக்டர் அப்தூல் ஹலீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் சாதித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது பியானோ, டிரம்ஸ் மற்றும் தவில் போன்றவற்றை வைத்து ஒரு புதிய இசையில் ஓணான் மற்றும் பாம்பு இடம் பெற்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஆல்பத்தை கின்னஸ் சாதனை படைத்த ஆரிப் இப்னு, சுஜீத், ஹரிஷ், அவினாஷ், விஷ்வ தர்ஷினி ஆகியோருடன் […]
