Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பமே சமந்தா ரசிகர்களாக மாறிவிட்டோம்…. ரகுல் பிரீத் சிங் ட்விட்….!!!

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் எனது குடும்பமே சமந்தாவின் ரசிகர்களாக மாறிவிட்டோம் என்று பதிவு செய்துள்ளார். நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடர் அமேசானில் வெளியாகியுள்ளது. இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பாரதிராஜா, சீமான், வைகோ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலர் இத்தொடரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், தி ஃபேமிலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக சமந்தா வாங்கிய சம்பளம்..‌. எவ்வளவு தெரியுமா?… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக நடிகை சமந்தா 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தடை போடுங்க…! தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்….. வைகோ பரபரப்பு

தி ஃபேமிலி மேன் 2 ஹிந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார். ஃபேமிலி மேன் இணைய தொடரின் இரண்டாம் பாகம் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஃபேமிலி மேன் 2 அகைன்ஸ்ட்டு தமிழ்ஸ் என்கிற ஹேர்ஸ் டேக்கில் இந்த இணைய தொடருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா தமிழர்களுக்கு எதிரான இந்த தொடரில் நடித்து இருக்கக் கூடாது எனவும் பதிவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா படத்திற்கு சீமான் எதிர்ப்பு…. வைரலாகும் பதிவு….!!!

சீமானின் எதிர்ப்பிற்கு பிறகு நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடர் வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இத்தொடரின் டிரெய்லர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இத்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நாம் தமிழர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் வெப் தொடரால் எழுந்த சர்ச்சை…. தடை விதிக்க வேண்டுகோள்…!!!

சமந்தாவின் வெப் தொடரை தடை செய்ய வேண்டுமென்று கூறிவருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடர் வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இத்தொடரின் டிரெய்லர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த ட்ரெய்லரில் ஈழத் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக சமூக […]

Categories

Tech |