பிரபல பாலிவுட் நடிகை தளபதி விஜய் உடன் ஒன்றாக சேர்ந்து நடித்த பழைய விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான ‘தோனி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திஷா பாட்னி. இதையடுத்து அவர் ஜாக்கிஜான் நடிப்பில் வெளியான ‘Kung Fu Yoga’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து நடிகை திஷா பாட்னி தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் […]
