நடிகை திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்தது தற்போது வைரலாகி வருகின்றது. சென்ற வருடம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார் திவ்யபாரதி. Our Queen – @divyabarti2801 🦋🤍 #DivyaBharathi #DB pic.twitter.com/YwZYJqQQ2O — Divya Bharathi 𝄞 ✨ 🦋 (@DivyaBhaFanGirl) […]
