பிரபல விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் தான் விஜய் டிவியில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பொதுவாக தொகுப்பானினி என்று சொன்னவுடன் பலரது நினைவிலும் முதலில் டிடி தான் வருவார். அந்த அளவுக்கு டிடிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டதால் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்த நிலையில், நயன்தாராவை கனெக்ட் படத்தின் ப்ரோமோஷன்காக அண்மையில் பேட்டி எடுத்தார். அதன் பிறகு டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் […]
