அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது.கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சையில் நாளை மறுநாள் […]
