தில்லுக்கு துட்டு 3 குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் தற்போது டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஓடிடி வெளியாகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் நடிகர் சந்தானம் […]
