Categories
சினிமா

பல இதயங்கள் நிறைந்த படம்…. “சுஷாந்த் நினைவும் உள்ளது”… ஏஆர் ரகுமான் உருக்கம்.!!

பல இதயங்கள் சேர்ந்து உருவாக்கிய இத்திரைப்படத்தில் சுஷாந்தின் நினைவுகளும் உள்ளது என ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளார். இயக்குனர் முகேஷ் சாப்ரா தற்போது இயக்கியுள்ள தில் பெச்சாரா படத்தில் நடிகர் சுஷாந்த மற்றும் நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு முன் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படமானது ஸ்டார்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை தழுவியே எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா

4 கோடி பார்வையாளர்கள்… 80 லட்சம் லைக்… சுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது.. ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்..!!

சுஷாந்த் சிங் மீதும் ‘தில் பெச்சாரா’ மீதும் அன்பு மழை பொழிகிறது என்று  ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மறைந்து போன பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம் தில் பெச்சாரா.முகேஷ் சப்ரா இயக்கியதில் உருவான இந்தப்படம் தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சஞ்சனா சங்கி நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இத்திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஉருவாக்கியுள்ளது. […]

Categories

Tech |