விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செல்லம்மா’. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த சீரியலில் நாயகனாக நடித்தவர் அர்ணவ். இவருடைய மனைவி திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய கணவர் தன்னை அடித்துக் கொடுமை படுத்துவதாகவும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து போலீசார் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ‘செல்லம்மா’ சீரியலில் புதிய கதாநாயகன் நடிக்க உள்ளதாக தகவல் […]
