Categories
தேசிய செய்திகள்

சக்கர நாற்காலி அரசாங்கம் வேண்டாம்… அது செயல்படாது… மம்தா பேனர்ஜி சீண்டும் பாஜக மாநிலத் தலைவர்..!!

சக்கர நாற்காலி அரசாங்கம் எப்போதும் வேலை செய்யாது என்று பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார்.  அவர் (மம்தா பானர்ஜி) என்னிடம் கேளுங்கள். தற்போது நீதியை தள்ள முயற்சிகள் நடக்கிறது என்கிறார். நாம் இப்போது சக்கர நாற்காலி அரசை பார்க்கிறோம். இந்த சக்கர நாற்காலி அரசாங்கம் எந்த பணியையும் செய்யவில்லை. நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். பிரதமர் மோடியின் முகத்தை மேற்கு […]

Categories

Tech |