அமெரிக்க விமானப்படை பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அனுமதி அளித்திருக்கிறது. அமெரிக்க விமானப் படையில் தர்ஷன் ஷா பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவின் விமானப் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இதுவரை முதல் முறையாக நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமான படை அனுமதி அளித்திருக்கிறது. இது பற்றி தர்ஷன் ஷா பேசும்போது , ” நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய […]
