பிப்ரவரி எட்டாம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது, இந்நிலையில் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தொற்று காரணமாக கல்லூரிகள், அரசு காட்டும் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கல்லூரிகளில் […]
