இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரியில் தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் மற்றும் பொது தொழில்நுட்பத்துறை கல்லூரிகள் கலந்து கொண்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அதாவது நாட்டில் தொழில் நுட்பத்திறன் தற்போது வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள் […]
