மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறது அதன்படி தற்போது குரூப் சி மற்றும் குரூப் பி ஆகிய நிர்வாக ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டிற்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செலவின துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2020- 2001 நிதியாண்டிற்கான திறன் நிதிசாரா ஊக்கத் தொகையை மத்திய அரசின் குரூப் சி […]
