நாம் அனைவரும் அறியாத மனித கண்களில் இருக்கின்ற திறன்கள் மற்றும் அது பற்றி பல வியக்கத்தக்க உண்மைகளை காணலாம் வாருங்கள். மனித கண்கள் பல வகையான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காண்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. கண்களின் மெகாபிக்சல் 576 என்ற அளவில் இருக்கக்கூடும். அதிலும் சில பெண்களிடம் காணப்படுகின்ற மரபணு பிறழ்வு காரணத்தால், மற்றவர்களைவிட பத்துலட்சம் கூடுதலான நிறங்களை அவர்களால் காண இயலும். நீல நிற கண்களை கொண்டிருக்கின்ற மக்கள் அதிக அளவிலான ஆல்ககால் போதையை […]
