தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பயின்று வந்தனர். இதனிடையில் ஒவ்வொரு வருடமும் கிராமப்புறம் மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருடத்துக்கு ரூபாய் 1000 என்று 4 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும். இந்த தேர்வை ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் […]
