10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்துமுடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறிப்பை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம். அதோடு விடை […]
