திறந்தவெளியில் காவல்நிலையம் அமைத்து மக்களின் குறைகளை கேட்பதோடு காவல்துறையினர் அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். உலகெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் காவல் நிலையத்தின் காவல்துறை அதிகாரிகள் திறந்தவெளி பகுதியில் தற்காலிகமாக வளாகம் அமைத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினரிடம் மனு கொடுக்க […]
